-5 %
தேடலும் விமர்சனங்களும்
இ.ஜீவகாருண்யன் (ஆசிரியர்)
₹166
₹175
- Year: 2008
- ISBN: 9788189945435
- Page: 192
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மு. தளையசிங்கத்தின் சிந்தனைகளாலும் செயல்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்டவராயினும், “நான் நானாகவே இருக்க எப்போதும் விரும்புகிறேன்” என்று கூறுபவர் ஜீவகாருண்யன். தனிமனிதன், சமூகம், இயற்கை பிரபஞ்சம் பற்றிய விசாரத்திலும், இலக்கியச் சூழல் - ஆளுமைகள் பற்றிய பதிவுகளிலும் தனக்கேயுரிய தனிப்பார்வைகளை வெளிப்படுத்துகிறார் அவர்.
| Book Details | |
| Book Title | தேடலும் விமர்சனங்களும் (Thedalum Vimarsangalum) |
| Author | இ.ஜீவகாருண்யன் (E.Jeevakarunyan) |
| ISBN | 9788189945435 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 192 |
| Published On | Nov 2007 |
| Year | 2008 |
| Format | Paper Back |